சேலம் : கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி கைது!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தாவாந்தெருவில் வசித்து வரும் விஜயகுமாருக்கு, ரேவதி என்பவருடன் ...