காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வேலைக்குப் போக வேண்டாம் எனக்கூறிய கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லால்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் ...