கணவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை தாக்கிய மனைவி!
ஐதராபாத்தில் கணவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, மனைவி வீடு புகுந்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரைச் ...