உத்தரப்பிரதேசத்தில் கணவரின் கார் கண்ணாடியை சுத்தியலால் அடித்து உடைத்த மனைவி!
உத்தரப்பிரதேசத்தில் கணவரின் காரை மனைவி சுத்தியலால் உடைத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தரம்வீரிடம் குடும்பச் செலவிற்கு பணம் ...
