பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி வரதட்சணை புகார்!
பிரபல யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி வரதட்சணை புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடியூப் சேனல் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சுதர்சன். ...