விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை விரட்ட வேண்டும்!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருமுகை கிராமத்தில், கரும்பு, வாழை, மக்காசோளம் ...