பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! – விவசாயிகள் வேதனை!
திருப்பூர் அருகே இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர் வகைகள் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்ததாக விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். மேலும், காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடித்து நடவடிக்கை எடுக்குமாறும் ...