நிலக்கோட்டை பஜார் பகுதியில் வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானை!
கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 65 சதவீத வனப்பகுதியைக் கொண்ட நீலகிரி ...