ஓசூர் அருகே ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டுயானை – பொதுமக்கள் பீதி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேனிக்கனிக்கோட்டை வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை ...