விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!
அம்பாசமுத்திரம் அருகே காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான் குளம் பகுதியில் காட்டு யானைகள் ...