வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!
வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களைக் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை ...
