குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்!
கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்திய காட்டு யானைகளின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, தேன்வயல், ...