விவசாய விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து காட்டு யானைகள் மாமரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, ...