ஓக்லஹோமா நகரில் காட்டுத் தீ – 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சூறைக்காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக ஓக்லஹோமா நகரில் உள்ள வீடுகள் தீப்பற்றி எரிந்தன. ...