ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!
ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. கேட்டலோனியா பகுதியில் உள்ள மலைகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இதனால், லட்சக்கணக்கான ...