குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால், கடைவீதிகளிலும் தண்ணீர் ஆறு போல் பாய்ந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ...
