முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்!
நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல வனப்பகுதிகளில், வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ...