வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!
வங்கக்கடலில் புயல் உருவாகுமா என்பது நாளை தெரிய வரும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு ...