அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி?
அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து முறைச் சாம்பியனான சென்னை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. இதனால் ஐபிஎல்லில் சிஎஸ்கே தோல்வியைத் தழுவியதுடன், ...