கோப்பையை வெல்லுமா இந்தியா? – இறுதிப்போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி ...