பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?
பீகாரில் பிரபல நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாகூர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் அலிநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தலைவர்களான வினோத் ...