அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஆகஸ்ட் இறுதிக்குள் செயல்படுத்தப்படுமா?
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் உள்ள கடைமடை குளங்களில் இன்னும் சோதனை ஓட்டங்கள் நடைபெறாததால் இந்த மாத இறுதிக்குள் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஈரோடு, ...