சீனர்களின் 9-9-6 ஃபார்முலா கைகொடுக்குமா? : வாரத்திற்கு 72 மணி நேர வேலை – நாராயண மூர்த்தி மீண்டும் அட்வைஸ்!
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் என அயராது உழைத்தால், பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் இன்போசிஸ் நிறுவனத் தலைவர் ...
