கவனிக்குமா தமிழக அரசு? : அபாயகரமான நிலையில் சென்னை சாலைகள்!
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 467 சாலைகள் அபாயகரமானதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள சாலைகளின் தற்போதைய நிலை குறித்தும் அதன் தரம் குறித்தும் ...