மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாச்சாரம் தடுக்குமா தமிழக அரசு?
பொது இடங்களில் பேனர்கள் வைக்க நீதிமன்றங்கள் தடை விதித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும், சென்னையில் பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. விளம்பர பேனர்களை அனுமதியின்றி ...