ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு சிக்கல்?
வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் அமெரிக்காவுக்கு ...