விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா வீராங்கனை வெற்றி!
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால் இறுதிசுற்றில் குரோஷியா வீராங்கனை டோனா வெக்கிச்சும், ...