விம்பிள்டன் டென்னிஸ் இறுதிபோட்டியில் அல்காரஸ் ஜோகோவிச் பலப்பரீட்சை!
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிபோட்டியில் அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். லண்டனில் நடைபெற்ற இப்போட்டிக்கான தொடர்களில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் மற்றும் செர்பியா வீரர் ...