குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் 75 உரைகள் கொண்ட புத்தக தொகுப்பு : மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் இணைந்து வெளியிட்டார் எல்.முருகன்!
டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் 75 உரைகள் கொண்ட புத்தகத் தொகுப்பை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் முதலாமாண்டு பதவிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தனித்துவமிக்க 75 உரைகளின் ...