முன்கூட்டியே தொடங்கிய குளிர்காலம் – ரம்மியமாக காட்சிதரும் கொடைக்கானல்!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கியதால், இயற்கை எழில் காட்சிகள் காண்போரைக் கவர்ந்து வருகின்றன. இரவு முழுவதும் நிலவிய கடும் பனியின் காரணமாக, ...
