இலங்கை முல்லைத்தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!
முல்லைத் தீவில் இந்திய அரசின் பங்களிப்புடன் உருவாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இலங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளதாக கிரிக்கெட் சங்கத் தலைவர் உதயசீலன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் ...