தீவிரவாதம் ஒழிய, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்! – அமித்ஷா பேச்சு
வாக்கு வங்கியை பற்றி கவலைப்படாமல் நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் ...