உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய பெண்!
உத்தரபிரதேசத்தில் ஹெல்மெட் இல்லாத பெண்ணுக்குப் பெட்ரோல் வழங்க மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குப் ...