ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்!
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், 2வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாக ...