திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே திமுக பிரமுகர், விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கல்பாவி பகுதியைச் சேர்ந்த ...