பெண் மீது ஆட்டோ மோதி விபத்து – சிசிடிவி காட்சி!
அம்பாசமுத்திரம் அருகே ஆட்டோ மோதியதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம் சிவந்தி புரம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதிவிட்டு ...