ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த காளான் கொலைகாரி என்று அழைக்கப்படும் பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தின் லியோங்காதா பகுதியை சேர்ந்தவர் 50 வயதான எரின் பேட்டர்சன். இவரும் ...