அறந்தாங்கி அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைச் செய்து கொலைச் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அறந்தாங்கியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், கடந்த 2021ம் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைச் செய்து கொலைச் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ...
