புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் தகனம் செய்த பெற்றோர்!
புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன்பே தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பொன்னன்விடுதியை சேர்ந்த ...