Woman tied to a tree and attacked! - Tamil Janam TV

Tag: Woman tied to a tree and attacked!

மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்குதல்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மால்பே மீன்பிடி துறைமுகத்தில் மீன் திருடியதாகக் கூறி, ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ...