வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் – மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட பெண் மீட்பு!
உத்தரப்பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் மேம்பால தூண்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உயரமான மேம்பாலத்தில் பெண் ...