கர்நாடகா மெட்ரோ ரயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்படுகின்றனர் – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் நம்ம மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்கள் ரகசியமாகப் படம்பிடிக்கப்படுவதாக பாஜக எம்.பி மோகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல் ...