வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!
சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் உள்ள சுகாதார கட்டடத்தை இடித்த வருவாய்த் துறையினரைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் உள்ள ...