வாக்களிப்பு குறித்து பெண்கள் நடனமாடி விழிப்புணர்வு!
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் தகுதியுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்க வலியுறுத்தி பெண்கள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அரசியல் ...