பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு : சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்!
சென்னையில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்ற புடவை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் தனியார் அமைப்புகள் சார்பில் புடவை மாரத்தான் போட்டி நடைபெற்றது.பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் ...