பெரியகுளம் அருகே கடன் வழங்குவது தொடர்பாக வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர மறுத்ததால் வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ...