இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!
இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் மருத்துவக் கல்லூரி ...