விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய பெண்கள்!
திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பெண்கள் அடித்து நொறுக்கினர். வத்தலக்குண்டு அடுத்த கோம்பைப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும், மதுபான விற்பனை நடைபெறுவது ...