பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர் : வானதி சீனிவாசன்
தமிழகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வானதி ...