ஆசிய விளையாட்டுக் குத்துச்சண்டை : இந்தியா வெண்கலம் !
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கானக் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ...